ADDED : மார் 04, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாளம் தெரியாதஆண் சடலம்
ஓசூர்: ஓசூர், இ.எஸ்.ஐ., ரிங் ரோடு பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து, மூக்கண்டப்பள்ளி வி.ஏ.ஓ., மகேஸ்வரி புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.