sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

5,769 மாணவ, மாணவியருக்கு ரூ.123.66 கோடி கல்விக்கடன்

/

5,769 மாணவ, மாணவியருக்கு ரூ.123.66 கோடி கல்விக்கடன்

5,769 மாணவ, மாணவியருக்கு ரூ.123.66 கோடி கல்விக்கடன்

5,769 மாணவ, மாணவியருக்கு ரூ.123.66 கோடி கல்விக்கடன்


ADDED : ஆக 14, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில், 5,769 மாணவ, மாணவியருக்கு, 123.66 கோடி ரூபாய் கல்வி கட-னாக வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்வியில் பின்தங்கியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உயர்கல்-வியை சிறப்பான முறையில் தொடர வசதியாக, கல்விக்கடன் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2021-22ல், 1,520 மாணவ, மாணவிகளுக்கு, 25.19 கோடி ரூபாய், 2022-23ல் 1,741 பேருக்கு, 31.95 கோடி ரூபாய், 2023-24ல் 2,070 பேருக்கு, 50.63 கோடி ரூபாய், 2024-25ல் கடந்த ஏப்.,1 முதல் இதுவரை, 438 மாணவ, மாணவியருக்கு, 15.89 கோடி ரூபாய் என மொத்தம், 5,769 மாணவ, மாணவியருக்கு, 123.66 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us