/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 19 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 19 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 15, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருது விடும் விழா 19 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெலகலஹள்ளி, பி.கொத்துார், தடத்தரை, எலுமிச்சங்கிரி பகுதிகளில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா, பர்கூர், வேப்பனஹள்ளி, மகராஜகடை போலீசார், வெலகலஹள்ளி ராஜன், பி.கொத்துார் இளங்கோ, தடத்தரை
பேட்டப்பன், குப்புசாமி உள்பட, 19 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.