ADDED : பிப் 23, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா விற்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதன்படி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி காதர், 45, கே.ஆர்.பி., டேம் சின்னவன், 48, குருபரப்பள்ளி பாபு, 33, வேப்பனஹள்ளி கணேஷ்குமார், 34, கந்திகுப்பம் கோவிந்தராஜ், 32 ஆகிய, 5 பேரை கைது செய்தனர்.