/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா6 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா6 பேர் மீது வழக்கு
ADDED : மார் 10, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருது விடும் விழா6 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரிகுருபரப்பள்ளி அருகே உள்ள கரிக்கல்நத்தம் பகுதியில் கடந்த, 8ல் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக வந்த புகாரின்படி, குருபரப்பள்ளி போலீசார், அப்பகுதியை சேர்ந்த சம்பத்குமார், 45, ஆனந்தன் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், மகாராஜகடை அருகே உள்ள நாகமரத்துப்பள்ளம் காட்டு கொட்டாய் பகுதியில், கடந்த, 8ல், அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, நாகராஜ், பிரகாஷ், கோபி, சந்தோஷ் ஆகியோகர் மீது, மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு