sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.12.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

/

ரூ.12.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

ரூ.12.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

ரூ.12.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்


ADDED : ஆக 19, 2024 12:36 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி பஞ்., உட்பட்ட ஜார்கலட்டி கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்-டத்தில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பஞ்சப்பள்ளி ரோடு முதல், ஆதிதிராவிடர் மயானம் வரை ஈரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணி, தளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாயில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us