sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

/

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 01, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது-காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மத்திய அரசை கண்-டித்து, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்ட தலைவர் முனிராஜ் தலைமை வகித்தார். தியாகராஜன், மகாராஜா, உமா, சரவண-குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஜெயராமன், மாநில பொருளாளர் சக்கரவர்த்தி ஆகியோர் பேசினர். மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில், மாற்-றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, கோஷங்-களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us