/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்கம்
/
சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்கம்
ADDED : ஆக 13, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோ -ஆப்டெக்ஸ் சார்பில், 10வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சரயு குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து பேசுகையில்,
''கோ- ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை, www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் பெற்றுக்
கொள்ளலாம்,'' என்றார்.
கோ- ஆப்டெக்ஸ் மேலாளர் (உற்பத்தி மற்றும் வடிவமைப்பு ) கோபி, கோ -ஆப்டெக்ஸ் மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

