ADDED : செப் 12, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த சுண்ணம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 61, விவசாயி. கடந்த, 9 காலை குள்ளம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் மத்துார் - ஊத்தங்கரை சாலையில் சைக்கிளில் சென்றுள்ளார்.
பின்னால் வேகமாக வந்த ஹீரோ ஸ்பிளண்டர் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேய பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்-றனர்.