/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டு
/
டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டு
ADDED : ஜூலை 06, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே கொடகரஹள்ளியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது.
கடந்த, 2 இரவு, 10:00 மணிக்கு டிரான்ஸ்பார்மரில் மின்தடை ஏற்படுத்தி, அதை உடைத்து அதற்குள் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்-புள்ள, 20 கிலோ காப்பர் ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக, ராயக்கோட்டை வடக்கு பகுதி மின்வாரிய இள-நிலை பொறியாளர் மாணிக்கம், உத்தனப்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.