sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் தனியார் நிறுவனம் முன் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

/

ஓசூர் தனியார் நிறுவனம் முன் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

ஓசூர் தனியார் நிறுவனம் முன் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

ஓசூர் தனியார் நிறுவனம் முன் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


ADDED : ஆக 13, 2024 05:44 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் சிப்காட், 2 ல், செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய, 42 நிரந்தர தொழிலாளர்களை, விருப்ப ஓய்வு என்ற பெயரில், கடந்த சில மாதங்களுக்கு முன், நிறுவனம் வெளியேற்றியது. ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பண செட்-டில்மெண்ட் செய்து காசோலையை வழங்கியது. சிலர் காசோ-லையை வாங்கவில்லை. ஒரு தரப்பினர் காசோலையை தொழி-லாளர் அலுவலகத்தில் வழங்கி விட்டனர். சிலர் மட்டும் வங்-கியில் செலுத்தி, பணமாக பெற்று கொண்டனர். இந்நிலையில், காசோலை பெறாத மற்றும் தொழிலாளர் அலுவலகத்தில் செலுத்-திய தொழிலாளர்கள் மட்டும், தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியறுத்தி, வேலையிழந்த தொழிலா-ளர்கள் மற்றும் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் ஆகியவை சார்பில், நிறுவனம் முன் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் அமைப்-பினர் பொதுச்செயலாளர் ரூபன், அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கோரிக்கை குறித்து பேசினர். மாலை, 4:30 மணிக்கு போராட்டம் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us