/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இன்று மின்நுகர்வோர்குறைதீர்க்கும் முகாம்
/
இன்று மின்நுகர்வோர்குறைதீர்க்கும் முகாம்
ADDED : ஏப் 05, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று மின்நுகர்வோர்குறைதீர்க்கும் முகாம்
ஓசூர்:ஓசூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் சிறப்பு குறை தீர் முகாம் இன்று (ஏப்., 5) காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இதில், சேதமடைந்த மின்கம்பம், மின் கட்டண குறைபாடு, மின் மீட்டர் குறைபாடு, குறைந்த மின்னழுத்தம் போன்றவை குறித்து, மின்
நுகர்வோர் புகார் செய்யலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

