/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணத்தில் மொகரம் திருவிழா
/
காவேரிப்பட்டணத்தில் மொகரம் திருவிழா
ADDED : ஜூலை 18, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மேல் மக்கான், சின்ன மக்கான் மஸ்ஜித் சார்பில் மொகரம் திருவிழா நடந்தது.
கடந்த, 150 ஆண்டுகளாக நடக்கும் மேல் மக்கான் மொகரம், 8-ம் நாள் நிகழ்ச்சியாக குண்டம் நிகழ்ச்சியும் இன்னிசை கச்சேரியும் நடந்தது.
விழாவிற்கு பாபு, ஷாஜித் தலைமை வகித்தனர். இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம், கரிவேடம், ஆகிய-வைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.