/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் மாற்றும் நிகழ்ச்சி
/
ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் மாற்றும் நிகழ்ச்சி
ADDED : ஆக 20, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரியில், ஆவணி அவிட்டத்தையொட்டி, மேல்தெருவிலுள்ள சத்திரத்தில், பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 6:30 மணிக்கு மேல் காயத்ரி ஜபம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஏராளமான ஆண்கள் தங்களின் பூணுாலை மாற்றி, புதிய பூணுாலை அணிந்து கொண்டனர். இதை, வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க பூணுால் அணியும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.

