/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 'காப்பு'
/
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 'காப்பு'
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 'காப்பு'
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 26, 2024 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அடுத்த சின்ன தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிரி, 33; ஓசூரிலுள்ள பழைய பொருட்கள் கடையில் பணியாற்றி வந்தார்.
இவருடன் பணியாற்றிய, 26 வயது பெண்ணின் வீட்டிற்கு கடந்த, 14 மதியம், 1:30 மணிக்கு சென்று, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். அப்பெண் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், கிரியை கைது செய்தனர்.