/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி வைத்த பேனர்கள் அகற்றம்
/
அனுமதியின்றி வைத்த பேனர்கள் அகற்றம்
ADDED : ஆக 30, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி-யின்றி வைக்கப்பட்ட, 209 பிளக்ஸ் பேனர்கள் மற்றும், 206 போஸ்டர்களை, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அகற்றினர்.
மேலும், மாநக-ராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி பேனர்களை வைக்கக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

