sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

லாரியில் சிக்கி டிரைவர் பலி

/

லாரியில் சிக்கி டிரைவர் பலி

லாரியில் சிக்கி டிரைவர் பலி

லாரியில் சிக்கி டிரைவர் பலி


ADDED : ஆக 30, 2024 04:33 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பூவன்காட்டை சேர்ந்தவர் சங்கர், 33, லாரி டிரைவர். கடந்த, 28ல், கம்மம்பள்ளி கூட்ரோடு அருகே கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் லாரியை நிறுத்திய சங்கர், லாரியின் முன்புற சக்கரத்தில் காற்று போதுமான அளவு உள்ளதா என சோதனை செய்தார்.

அப்போது லாரி முன்பு-றமாக நகர்ந்து, சங்கர் மீது ஏறியது. லாரி டயரில் சிக்கி காயம-டைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்-ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us