நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
15 ஆடுகள் திருட்டு
ஓசூர்,:சூளகிரி அருகே சுண்டகிரியை சேர்ந்தவர் உதயகுமார், 22, விவசாயி; இவர், சென்னப்பள்ளியில் கொட்டகை அமைத்து, ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 ஆடுகளை காணவில்லை. அவர் புகார் படி, சூளகிரி போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.