நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூரை சேர்ந்த, 16 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், பெத்தநல்லுார் அம்பேத்கர் காலனியை சேர்ந்த நவீன், 28, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்-டுள்ளார். போலீசார், மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.