/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 2 லேப்டாப் திருட்டு
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 2 லேப்டாப் திருட்டு
ADDED : ஏப் 03, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:பர்கூர்
அடுத்த பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார், 54;
சென்னையிலுள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த
பிப்., 24ல் சொந்த ஊருக்கு வந்தவர், வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு
வேலைக்கு சென்றார்.
கடந்த பிப்., 29ல் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது
கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த, 2 லேப்டாப், ஒரு
ஸ்மார்ட் வாட்ச் திருடு போயிருந்தது. நேற்று முன்தினம் அவர் புகார்படி,
கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

