/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி மாவட்டத்தில் 60 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
/
கி.கிரி மாவட்டத்தில் 60 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
கி.கிரி மாவட்டத்தில் 60 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
கி.கிரி மாவட்டத்தில் 60 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 11, 2024 11:36 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 60 தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதன் விபரம்:
குருபரப்பள்ளி கிரசன்ட் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி டி.கே.,சாமி மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி எம்.டி.வி., மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி டிரினிட்டி மெட்ரிக் பள்ளி, போகனப்பள்ளி டி.கே.,சாமி மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி மகரிஷி மெட்ரிக் பள்ளி, வரட்டம்பட்டி நேஷனல் மெட்ரிக் பள்ளி.
காவேரிப்பட்டணம் ராயல் மெட்ரிக் பள்ளி, தபோவனம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பெரியமுத்துார் துவாரகா மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி கே.இ.டி., மெட்ரிக் பள்ளி, கல்குட்டப்பட்டி ஸ்ரீ விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி கிரிஷிலாண்ட் மெட்ரிக் பள்ளி, விசுவாசம்பட்டி லுார்து மாதா மெட்ரிக் பள்ளி, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி செல்வா மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் பள்ளி, கந்திக்குப்பம் கிங்ஸ்லி கார்டன்ஸ் மெட்ரிக் பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளிகள், சிங்காரப்பேட்டை கிறிஸ்ட் மெட்ரிக் பள்ளி, பாரண்டப்பள்ளி, எம்.ஜி.எம்., மெட்ரிக் பள்ளி, ஒண்டிமாவத்துார் எஸ்.ஆர்.வி., மெட்ரிக் பள்ளி, அஞ்சூர் ஸ்ரீ விஜய விஹாஸ் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணகிரி சன்ப்ளவர் மெட்ரிக் பள்ளி, மல்லப்பாடி விக்டோரியா மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை வித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளி, கல்லாவி விஸ்டம் மெட்ரிக் பள்ளி.
காத்தம்பள்ளம் கொன்சாகா மெட்ரிக் பள்ளி, காமேஷ்வர் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, சிங்காரப்பேட்டை மதர்ஸ் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை ஆர்.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி, பி.புதுார் மிட்டப்பள்ளி பாலமந்திர் மெட்ரிக் பள்ளி, சிவம்பட்டி உதயம் மெட்ரிக் பள்ளி, கெண்டிகம்பட்டி குணா மெட்ரிக்பள்ளி, ஒன்னகரை குருகுலம் மெட்ரிக் பள்ளி, பெரியபனமுட்லு ஏ.இ.எஸ்., மெட்ரிக் பள்ளி, போச்சம்பள்ளி அண்ணா அறிவகம்.
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, தேன்கனிக்கோட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி, மதகொண்டப்பள்ளி, ஐ.என்.இ.சி.ஏ., மெட்ரிக் பள்ளி, கெலமங்கலம் ஸ்ரீ சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி, தேன்கனிக்கோட்டை செயின்ட் ஜோசப்ஸ் மெட்ரிக் பள்ளி, சி.தம்மாண்ட்ரப்பள்ளி செயின்ட் தாமஸ் பிரில்லியன்ட் பப்ளிக் மெட்ரிக் பள்ளி, மாரசந்திரம் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, ஓசூர் ஆவலப்பள்ளி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, ஓசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி,
ஓசூர் சுவாதி மெட்ரிக் பள்ளி. ஓசூர் ஜூஜூவாடி பெத்தேல் மெட்ரிக் பள்ளி, ஓசூர், டேவிட் சிரோமணி மெட்ரிக் பள்ளி, ஓசூர் சப்தகிரி மெட்ரிக் பள்ளி, ஓசூர் அலசநத்தம் ஸ்ரீ பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஒன்னல்வாடி செயின்ட் அகஸ்டின் மெட்ரிக் பள்ளி, ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளி, சூளகிரி ஜான் மேரி மெமோரியல் மெட்ரிக் பள்ளி, ஓசூர் ஸ்ரீ ஷீரடி சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஓசூர் பெருமாள் மணிமேகலை மெட்ரிக் பள்ளி, அடைக்கலாபுரம் டி. பால் மெட்ரிக் பள்ளி.