/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டிலில் இருந்து விழுந்த 12 வயது சிறுமி உயிரிழப்பு
/
கட்டிலில் இருந்து விழுந்த 12 வயது சிறுமி உயிரிழப்பு
கட்டிலில் இருந்து விழுந்த 12 வயது சிறுமி உயிரிழப்பு
கட்டிலில் இருந்து விழுந்த 12 வயது சிறுமி உயிரிழப்பு
ADDED : ஜூலை 30, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, சக்கிலிப்பட்டி, முல்லைநகரை சேர்ந்த ஜெயராமன் என்பவரின், 12 வயது மகள், நேற்று மதியம் வீட்டிலுள்ள கட்டில் மீது படுத்து துாங்கியுள்ளார்.
அதிலிருந்து தவறி விழுந்ததில் தலையில் காயம் பட்டுள்ளது. அவருக்கு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சைய-ளித்து மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்-துவமனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி உயிரிழந்தார். போச்-சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.