sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு

/

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு


ADDED : ஆக 18, 2024 03:52 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், மிட்டதின்னஹள்ளியை சேர்ந்தவர் வானதி, 27. இவருக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியை சேர்ந்த திவாகர், 29 என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு குழந்தையும் உள்ளது.

வானதியிடம், வர-தட்சணை கேட்டு திவாகரும் அவரது தாய் வளர்மதியும் அடிக்கடி தகராறு செய்து மிரட்டினர். இது குறித்து வானதி நேற்று முன்-தினம், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, திவாகர், அவரது தாய் வளர்மதி மீது போலீசார் வழக்குப-திந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us