ADDED : ஆக 16, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, சுதந்திர தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை முன்பு, பா.ஜ., சார்பில், 100 டூவீலர்களில் நேற்று பேரணி நடந்தது. நகர தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாசம், பைக் பேரணியை துவக்கி வைத்தார். இதே போல், மாவட்டம் முழுவதும்,
8 இடங்களில் பைக் பேரணி நடந்தது.

