/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி கொடிகம்பம் த.வெ.க.,வினர் மீது வழக்கு
/
அனுமதியின்றி கொடிகம்பம் த.வெ.க.,வினர் மீது வழக்கு
ADDED : செப் 03, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கல்லாவி அடுத்த காமராஜ் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்-ளது. இதன் அருகேயுள்ள அரசு புறம் போக்கு நிலத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியினர், கட்சி கம்பத்தை நட்டனர்.
இது குறித்து ஒன்னகுறுக்கி வி.ஏ.ஓ., ஞானவேல் கல்-லாவி போலீசில் அளித்த புகார் படி, த.வெ.க., நிர்வாகிகள் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.