sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தடகள போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு

/

தடகள போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு

தடகள போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு

தடகள போட்டியில் வென்ற மாணவியருக்கு பாராட்டு


ADDED : ஆக 30, 2024 04:38 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், தெற்கு சரக அளவில், அதியமான் கல்லுாரியில் கடந்த, 27 மற்றும், 28 என, 2 நாட்கள் நடந்த தடகள போட்டியில், ஓசூர் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மாண-வியர், 160 புள்ளிகள் பெற்று,

ஒட்டு மொத்த, 'சாம்பியன் ஷிப்' பட்டத்தை வென்றனர். இப்போட்டியில், நர்மதா, 15 புள்ளி-களும், மானசா, 13 புள்ளிகளும் பெற்று, தனிநபர், 'சாம்பியன் ஷிப்' பட்டத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி தாளாளர் அன்னை ஏஞ்சலா, தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரி-யர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us