/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுக்க முடிவு
/
பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுக்க முடிவு
பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுக்க முடிவு
பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுக்க முடிவு
ADDED : பிப் 24, 2025 03:05 AM
கிருஷ்ணகிரி,: திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த, 30 வயது ஆணும், 30 வயது பெண்ணும் கடந்த, 19ல், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள மலைக்கு வந்தனர். அவர்களை, 4 பேர் கும்பல் மிரட்டி நகை, பணத்தை பறித்தது. அவர்களில், 2 பேர், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை, இவருர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார், அபிஷேக், கலையரசன் ஆகிய, 2 பேரை கைது செய்-தனர். தப்ப முயன்ற சுரேஷ், 22,
என்பவரை சுட்டு பிடித்தனர். தப்பியோடிய நாராயணனுக்கு கால் உடைந்தது. சுரேஷ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற, 3 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.இவர்கள், 4 பேரும் வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்-களா என விசாரிக்க, அவர்களை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சுரேசுடன் இருந்த, 3 பேர் மட்டுமின்றி மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகி-ரியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு சம்மந்த-மாக தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் சட்ட நடவ-டிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வழக்கு தொடர்பாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. வழக்கு விசாரணையில் உள்ளதால், சமூக வலைதளங்களில் யா

