/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டியலில் பெயர் நீக்கம் வாக்காளர்கள் ஏமாற்றம்
/
பட்டியலில் பெயர் நீக்கம் வாக்காளர்கள் ஏமாற்றம்
ADDED : ஏப் 20, 2024 08:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பூந்தோட்டம் ஓட்டுச்சாவடி எண், 141ல் காலை முதலே வாக்களிக்க சென்ற, 20 வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறியதால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதே போல், ஆர்.சி., பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஓட்டுச்சாவடிகளிலும், நுாற்றுக்கணக்கானோருக்கு பட்டியலில் பெயர் விடுபட்டதால், ஓட்டளிக்க வந்த வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

