sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

/

தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்


ADDED : செப் 01, 2024 04:55 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க.,வின் வேப்பனஹள்ளி கிழக்கு, மேற்கு மற்றும் சூளகிரி வடக்கு ஒன்றிய பொது உறுப்பி-னர்கள் கூட்டம், வேப்பனஹள்ளி, நாச்சிக்குப்பம், பேரிகை என, 3 இடங்களில் தனித்தனியாக நடந்தன.

மேற்கு மாவட்ட செய-லாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, கட்சி நிர்வாகிக-ளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், ஓசூர் மாநகர மேயர் சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், கருணாகரன், நாகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோ-ராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us