sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இ.கம்யூ., பேரவை கூட்டம்

/

இ.கம்யூ., பேரவை கூட்டம்

இ.கம்யூ., பேரவை கூட்டம்

இ.கம்யூ., பேரவை கூட்டம்


ADDED : ஆக 27, 2024 02:35 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், இ.கம்யூ., கட்சி பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ.,வுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், பல ஆண்டுக-ளாக சாகுபடி செய்து வரும் நிலங்கள் மற்றும் வீடு கட்டி குடியி-ருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சரணாலயம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் வனத்து-றையை கண்டிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி நிர்வாகிகளான பழனி, மாதேஷ், பிரபா ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us