/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 01, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நேற்று நடந்தது. இதில், தலைவராக கோவிந்தராஜூலு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளராக
சக்தி நாராயணன், துணை தலைவர்களாக குமாரசாமி மற்றும் கலையரசி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல துணை செயலாளராக சிவசக்தி
குமரன், நுாலகராக பாரூக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவராக கோவிந்தராஜூலு தொடர்ந்து, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.