sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

10 அடிக்கு மேல் விநாயகர் சிலை கூடாது கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., எச்சரிக்கைq

ADDED : செப் 04, 2024 09:59 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:59 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்-காக சிலை விற்பனை தீவிரமாக நடக்கிறது. இங்கு தயாரிக்கப்பட்ட சிலைகள், வெளி மாவட்-டங்கள் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா மாநிலங்-களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து, வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.

வரும், 7ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, பழையபேட்-டையில் சிலைகள் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு செய்தார்.

      Dinamalar
      Follow us