ADDED : ஆக 30, 2026 03:03 AM

அ நிறம் | அளவு
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்ட, த.வெ.க., சார்பில், ஊத்தங்-கரை ரவுண்டானா அருகே அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளரும், ஊத்தங்கரை எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் இளையராஜா தலைமை வகித்தார். மாநில வலைத்தள செய்தி தொடர்பாளர் தமிழன் ராகுல்காந்தி பேசினார். இதில், த.வெ.க.,- ஒன்றிய, நகர, நிர்வா-கிகள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
