sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முருகன் கோவில்களில் பக்தர்கள் ஆடி கிருத்திகை சிறப்பு வழி-பாடு

/

முருகன் கோவில்களில் பக்தர்கள் ஆடி கிருத்திகை சிறப்பு வழி-பாடு

முருகன் கோவில்களில் பக்தர்கள் ஆடி கிருத்திகை சிறப்பு வழி-பாடு

முருகன் கோவில்களில் பக்தர்கள் ஆடி கிருத்திகை சிறப்பு வழி-பாடு


ADDED : ஜூலை 30, 2024 02:59 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஆடி கிருத்திகையையொட்டி, முருகன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியிலுள்ள ஆஞ்சநேயர் சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகையையொட்டி முன்-னிட்டு நேற்று முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்று-வட்டார பகுதி பக்தர்கள் பல வகையான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், ராட்சத கிரேனில் தொங்கியவாறும், ஊர்வல-மாக வந்து சுவாமியை தரிசனம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்-தினர். இதில், 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.சந்துார் மாங்கனி மலையில், வள்ளி தெய்வசேனா சமேத வேல்மு-ருகன் கோவிலில், 55ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிக்கு தினமும் பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வேல்முருகன் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 11:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்திக் கொண்டும், காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இன்று (ஜூலை 30) சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us