/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை
ADDED : செப் 03, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, எக்கூர் பஞ்., பகுதிகளில், அ.தி.மு.க., நிர்-வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தலைமை வகித்தார்.
இதில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் பேசினார். இதில், அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்.,மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி, மாரம்பட்டி பஞ்., தலைவர் பூமலர் ஜீவானந்தம் கலந்து கொண்டு எக்கூர், ஆண்டியூர், கீழ்மத்துார், மகனுார்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று, உறுப்பினர் அட்டைகளை வழங்-கினர்.