/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இன்று மிலாடி நபி மதுக்கடைகள் மூடல்
/
இன்று மிலாடி நபி மதுக்கடைகள் மூடல்
ADDED : செப் 17, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று மிலாடி நபி
மதுக்கடைகள் மூடல்
கிருஷ்ணகிரி, செப். 17-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (செப்.17) நபிகள் நாயகம் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் இன்று மூடப்படுகிறது. இன்று காலை, 10:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை விதிமுறைகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

