sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி கட்டடங்கள் திறப்பு

/

பள்ளி கட்டடங்கள் திறப்பு

பள்ளி கட்டடங்கள் திறப்பு

பள்ளி கட்டடங்கள் திறப்பு


ADDED : ஆக 30, 2024 04:36 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்-ளியில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், எம்.எஸ். தோனி குளோபல் பள்ளி சார்பில், 30 லட்சம் மதிப்பில், 2 வகுப்பறை கொண்ட கட்டடம் மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, 2 கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட-வற்றை, அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா உடனிருந்தனர்.அதேபோல, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஆலுாரில், 47.45 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பஞ்., அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்து, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 7 நட-மாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us