sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு

/

மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு

மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு

மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு


ADDED : மே 27, 2024 05:54 AM

Google News

ADDED : மே 27, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், அரிசிபாளையம் பிரதான சாலையில் உள்ள மின்மாற்றியில் நேற்று இரவு, 7:00 மணிக்கு மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது.

மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 10 நிமிடத்தில் வந்து உடனே தீயை அணைத்தனர். இந்த விபத்தால், 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us