sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல மாதங்களுக்கு பின் கிருஷ்ணகிரியில் மழை

/

பல மாதங்களுக்கு பின் கிருஷ்ணகிரியில் மழை

பல மாதங்களுக்கு பின் கிருஷ்ணகிரியில் மழை

பல மாதங்களுக்கு பின் கிருஷ்ணகிரியில் மழை


ADDED : மே 07, 2024 10:35 AM

Google News

ADDED : மே 07, 2024 10:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடந்த, 2 நாட்களாக மாலையில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். மழையில்லாமல், காலை முதல் இரவு வரை கடும் வெப்பக்காற்று வீசி வரும் நிலையில், பலர் துாக்கமின்றி தவிக்கின்றனர்.

நேற்றிரவு, 8:25 மணிக்கு கிருஷ்ணகிரியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு, கிருஷ்ணகிரியில் மழை பெய்து குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us