/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
/
இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : ஆக 09, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உள்ள பாகிமானுாரை சேர்ந்தவர் தியாகு, 46, விவசாயி.
இவர் கடந்த, 7ல் நிலத்திற்கு சென்றபோது அங்கு மோட்டார் அறையில், 2 பேர் இரும்பு சங்கிலியை திருடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசா-ரணையில், பர்கூர் பாகிமானுாரை சேர்ந்த சூர்யா, 22, அஸ்வின்-குமார், 20, என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 22 கிலோ இரும்பு சங்கிலியை பறிமுதல் செய்தனர்.