sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது

/

டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது

டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது

டிராபிக் வார்டன்களுக்கு ஊதியம் ஓசூரில் தனியார் அமைப்பு ஏற்றது


ADDED : ஆக 11, 2024 03:32 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் போக்குவரத்து நெரிசலை சீர-மைக்க, 79 டிராபிக் வார்டன்கள் நியமிக்கப்பட்டு காலை, மாலை நேரங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 13 பேருக்கு ஓசூர் இண்டஸ்டிரியல் அசோசியேஷன் மாத ஊதியம் வழங்குகி-றது. மீதமுள்ள, 66 பேர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, விருப்பத்தின் பேரில் ஊதியமின்றி பணியாற்று

கின்றனர். இந்நிலையில், போலீசார் மூலம் மேலும், 10 டிராபிக் வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதிய-மாக, 15,000 ரூபாயை, ஓசூர் கிரஷர் ஓனர் பெடரேசன் வழங்கு-தாக கூறியுள்ளது. முதற்கட்டமாக, எட்டு டிராபிக் வார்டன்கள் போலீசார் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்க-ளுக்கு முதல் மாத ஊதியத்திற்கான காசோலையை, ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை-யிடம், ஓசூர் கிரசர் ஓனர் பெடரேஷன் தலைவர் சம்பங்கி, செய-லாளர் பிரேம்நாதன், துணைத்தலைவர் மது, பொருளாளர் ஆனந்த்குமார் ஆகியோர் நேற்று வழங்கினர். ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் உடன் இருந்தார்.






      Dinamalar
      Follow us