sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சித்த மருத்துவ முகாம்

/

சித்த மருத்துவ முகாம்

சித்த மருத்துவ முகாம்

சித்த மருத்துவ முகாம்


ADDED : ஆக 30, 2024 04:36 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், ஆந்திரா சமிதியில், பிரம்மா சரஸ்வதி மனநல அறக்கட்-டளை சார்பில், 'கலிங்கம்' என்ற பாரம்பரிய சித்த மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

'கலிங்கம்' என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறை. சித்தர்களால் கண்-டறிந்து வந்த சில அரிய மூலிகை சாற்றில், இளநீரும், மிளகும் கலந்து கண்ணில் விடுவதன் மூலம் நேரடியாக பாய்ந்து உடலில் ஏற்படும் நோயை போக்கும் முறையாகும் என எடுத்துரைத்தனர். மேலும், தலைவலி, கண்களில் புரை, கிட்டப்பார்வை, துாரப்-பார்வை, விஷக்கடி, தேமல், வெண்பட்டை, கரும்பட்டை மற்றும் அனைத்து விதமான தோல் நோய்களுக்கும், தொடர்ந்து மருந்திட்டு வருவதால், பல நோய்கள் குணமாகும் என்றும் விளக்கம் அளித்தனர்.முகாமில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கண்களுக்கு, மூலிகை சொட்டு மருந்து ஊற்றிக் கொண்டனர். இதில், அறக்கட்-டளை நிர்வாகிகள் பிரபாகரன், சசிகலா பிரபாகரன், இணை செய-லாளர் சின்னப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us