sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு

/

ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு

ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு

ஸ்ராவன 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழிபாடு


ADDED : செப் 01, 2024 04:57 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், ஸ்ராவன, 4வது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

சூளகிரி அடுத்த கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்-வர சுவாமி கோவிலில், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புரட்டாசியான ஸ்ராவன மாத, 4வது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சுவா-மிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. கருட கம்-பத்தின் முன் தேங்காய் உடைத்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரதநாட்டியம், ஹரிகதை, கர்நாடக இசை, கோலா ட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல், ஓசூர் வெங்கடேஷ் நகர் மலை மீதுள்ள வெங்கடர-மண சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். அதேபோல், பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநில

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us