sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்

/

என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்

என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்

என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம்; சீமான்


ADDED : ஆக 10, 2024 07:25 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: ''என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்பு-தல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது,'' என, நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடி-யினர் பாதுகாப்பு பாசறை சார்பில், நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. இந்நி-லையில் பார்முலா, 4 கார்பந்தயம் விளையாட்டு தேவைதானா, கல்லுாரிக்கு செல்லும் பெண்களை குறி வைத்து, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

என் பின்னால் இளம் பெண்கள், இளைஞர்கள் ஆயிரக்க-ணக்கில் திரள்கிறார்கள். நான் என்ன பேசுகிறேன் என்பதை கேட்-பதற்காக கூடுகிறார்கள். என் பின்னால் இளைஞர்கள் திரள்வதை தடுக்க தமிழ்ப்புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில், ஒரு ரூபாய் கொடுக்காமல், 36 லட்சம் ஓட்-டுக்களை நாம்தமிழர் கட்சி பெற்றுள்ளது. இவ்வாறு அவர்

பேசினார்.






      Dinamalar
      Follow us