/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டரிலிருந்து விழுந்தவர் சாவு
/
டிராக்டரிலிருந்து விழுந்தவர் சாவு
ADDED : ஆக 04, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,
கல்லாவி அடுத்த எம்.வெல்லாளப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு, 47, விவசாயி; இவர் கடந்த ஜூன், 13ல், கல்லாவியில் இருந்து நெற்கதிர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டரில் வந்தபோது தவறி விழுந்தார். இதில், இவரது இடுப்பு எலும்பு முறிந்தது. சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். கல்லாவி போலீசார்
விசாரிக்கின்றனர்.