sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அம்மன் தாலியை திருடியவர் கைது

/

அம்மன் தாலியை திருடியவர் கைது

அம்மன் தாலியை திருடியவர் கைது

அம்மன் தாலியை திருடியவர் கைது


ADDED : செப் 15, 2024 02:11 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, கீரனப்பள்ளியில் உள்ள மாரியம்மன் கோவிலில், சுவாமி கழுத்தில் கிடந்த அரை பவுன் தாலியை, வாலிபர் ஒருவர் நேற்று அதிகாலை திருடினார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், வாலிபரை பிடித்து உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், உத்தனப்பள்ளி அருகே தேவசா-னப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன், 38, என்பதும், இவர் மீது இரு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அரை பவுன் தாலியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us