ADDED : ஆக 19, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார், ராயக்கோட்டை சாலையிலுள்ள ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர்.
அப்போது, பொதுமக்க-ளுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்த கிரண்ராஜ், 23, என்பவரை கைது செய்தனர். இவர் மீது, சிப்காட் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

