sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி துவக்கம்


ADDED : ஜூலை 30, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகளை வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று துவக்கி வைத்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1,736 பள்ளிகளில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 1,16,155 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட உள்ளது,'' என்றார்.

தொடர்ந்து கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்-ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆயத்த பயிற்சி மையத்தில் பயின்று, மாநில நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்-கினார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், சி.இ.ஓ., மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி கட்டிகானப்பள்ளி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us