sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை கடத்தியவர் கைது

/

புகையிலை கடத்தியவர் கைது

புகையிலை கடத்தியவர் கைது

புகையிலை கடத்தியவர் கைது


ADDED : ஆக 27, 2024 02:24 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் போலீசார், கரிய-சந்திரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அவ்வழி-யாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, கர்-நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து காமன்தொட்டிக்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. மொத்தம், 8,160 ரூபாய் மதிப்புள்ள, 5 கிலோ புகை-யிலை பொருட்கள் மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்-தனர். அத்துடன், வேனை ஓட்டி வந்த கிருஷ்ணேப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 31, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us