sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி

/

இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருள் தயாரித்தல் விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஜூலை 30, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மெணசியில், பாப்பிரெட்டிப்-பட்டி வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தில் அங்கக இடு-பொருட்கள் தயாரிப்பு குறித்த, உள் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி, வேளாண் உதவி இயக்குனர் அருணன் தலை-மையில் நடந்தது.

இதில், தர்மபுரி உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலு-வலர் தமிழிசை, இயற்கை விவசாயி சாமிக்கண்ணு, உதவி வேளாண் அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளர் சண்முகம், திருப்பதி உள்ளிட்டோர் பேசினர்.

பயிற்சியில் இயற்கை இடுபொருட்களை தங்கள் விவசாய நிலத்தி-லேயே தயார் செய்து பயன்படுத்தி, மண் வளத்தை பாதுகாக்கு-மாறு விவசாயிகளை கேட்டுக்கொள்ள பட்டது.






      Dinamalar
      Follow us